FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 07, 2014, 06:46:44 PM

Title: இன்பமானது காதல்
Post by: thamilan on March 07, 2014, 06:46:44 PM
திடீரென முகம் தழுவிப்பறக்கும்
பட்டாம்பூச்சியை போல ...................

பால்வாடை மாறாத
பச்சிளங் குழந்தையின்
பச் என்ற முத்தத்தைப்போல......................
 
காது குடையும்
பறவையின் இறக்கைபோல......................
 
சீறி விழும் அருவின்
சிலிர்க்கவைக்கும் சாரலைப்போல.........

இன்பமானது காதல்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs28.postimg.org%2Fu0jpp6sx5%2Fth_CA68_A4_H2.jpg&hash=55ecb69eb9a80e77dcc1e2549c385585fcf8d436) (http://postimg.org/image/u0jpp6sx5/)
Title: Re: இன்பமானது காதல்
Post by: பவித்ரா on March 20, 2014, 07:25:46 AM
innum evlo feeling iruku inbamana kaathaluku yosichi eluthunga tamilan arumai supera iruku paathi padichitu innum ethir paarkiren thodarnthu eluthunga frnd