FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on November 26, 2011, 03:39:13 AM
-
என்னம்மா வேணும் செல்லம்?
என்னம்மா வேணும் செல்லம்?
டெடிபியர் வேணுமா?
டோரா வேணுமா?
நூடுல்ஸ் வேணுமா?
ஜூஸ் வேணுமா?
கன் வேணுமா?
வீடியோ கேம் தரட்டா?
புதுடிரஸ் போட்டுகிறியா?
கடைசி வரை -சொல்லவிடவே
இல்லை குழந்தையை
அன்புதான் வேண்டுமென்று !
padithathum vethanaiyilum siriththa kavithai ;D
-
தாய், தந்தை இருவரும் வேலைக்கு செல்லும் இடங்களில்
குழந்தை கேட்டதெல்லாம் கிடைக்கும்
அன்பை தவிர