FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 27, 2014, 04:04:32 PM

Title: ~ சுக்கு - மல்லி பொடி டீ நோய் எதிர்ப்பு சக்தி தரும்! ~
Post by: MysteRy on February 27, 2014, 04:04:32 PM
சுக்கு - மல்லி பொடி டீ நோய் எதிர்ப்பு சக்தி தரும்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-A3YLYps4Lqg%2FUw0yXZCzQZI%2FAAAAAAAAOPU%2FhTxLYIczkIU%2Fs1600%2Ftea.jpg&hash=3fef4ed6125e95e3af667264bfacec7d68236327)


எங்கள் வீட்டு டீயில் தினமும் இந்த பொடியை சேர்ப்போம். அனைவருக்கும் நல்லது. முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி தரும். ஆனால் நான் டீ,காபி குடிக்கவே மாட்டேன். இந்த பொடியை மட்டும் பாலில் போட்டு கொதிக்க வைத்து வெல்லம் கலந்து குடிப்பேன்.

சுக்கு - 100 கிராம்
மல்லி -100 கிராம்
ஏலக்காய் - 25
மிளகு - 50 கிராம்
அனைத்தையும் பொடி செய்து தினமும் டீ போடும் போது 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.