FTC Forum
Videos => General Videos => Topic started by: benser creation on November 26, 2011, 01:42:28 AM
-
http://www.youtube.com/v/b9yAaG7K4dQ
-
நல்ல ஒளிப் பதிவு பென்சர் .... உண்மைதான் சில வசதிகளுக்காக குடும்பத்திற்காக தன்னையே தன சுகத்தை தியாகம் செய்யும் தியாகிகள் இவர்கள் .... அதை நல்ல கண் கவர் கருத்தினை கவரக்கூடிய படங்களிளின் பிம்பங்களாக்கி கொடுதிருகிண்றீர்கள் .. தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள் .
-
;)மிக்க நன்றி ஏஞ்சல் தொடரும் என் சேவை உங்கள் வாழ்த்துக்கள் மட்டும் தான் எனக்கு தேவை...!!!