FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on February 13, 2014, 11:38:32 PM
Title:
காதல் காயங்கள்
Post by:
தமிழன்
on
February 13, 2014, 11:38:32 PM
விலக நினைத்தபின்
வீட்டுக் கதவை
சாத்தாதே
இதயக் கதவை சாத்திவிடு
இதயம் இல்லாதவளே
உன் காதல் கடிதங்களை
எரித்துவிட்டேன்
காயங்களை
என்ன செய்வது
ஒவ்வொரு ஆணின்
வெற்றிக்குப் பின்னாலும்
ஒரு பெண்ணிருக்கிறாள்
ஒவ்வொரு ஆணின்
கண்ணிர்துளிகளுக்குப் பின்னாலும்
ஒரு பெண்ணிருக்கிறாள்
Title:
Re: காதல் காயங்கள்
Post by:
பவித்ரா
on
February 17, 2014, 02:20:09 PM
ஒவ்வொரு ஆணின்
கண்ணிர்துளிகளுக்குப் பின்னாலும்
ஒரு பெண்ணிருக்கிறாள்
ஒவ்வொரு பெண்ணின் கண்ணீர்த்துளிகளுக்கு பின்னாலும் யார் இருகிறார்கள் ????
உங்கள் கவிதை அருமை தமிழன் spl