கண்கட்டி, கண்வலி குறைய:
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-AzTphsovpOs%2FUvZWAFnYHsI%2FAAAAAAAAFBA%2FcrLcG7QjLjU%2Fs1600%2Fpink-eye.jpg&hash=270c59a45741c6368b115c48597c5daa8044a09b)
சோற்றுக் கற்றாழை தோலைச்சீவி அதன் சிறிது ஜெல்லை தண்ணிரில் கழுவி கண் இமைகளுக்கு மேலே வைத்து கட்டி 5 நிமிடம் கழித்து எடுக்க கண்ணில் கட்டி, கண் வலி குறையும்.