FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 05, 2014, 06:26:04 PM

Title: மீண்டுமொருமுறை
Post by: aasaiajiith on February 05, 2014, 06:26:04 PM
மீண்டுமொருமுறை
எனக்காக நீ
குழந்தையாய் ஆகிடவேண்டும்
அக்காலக்கட்டத்தில்
நீ சூப்பிடும் கட்டை விரலாய்
நான் கிடந்திட ...!