FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 05, 2014, 06:25:12 PM
Title:
புன்னகைத்து சென்றாயோ ??
Post by:
aasaiajiith
on
February 05, 2014, 06:25:12 PM
முத்துமுத்தாய் பூத்திருந்த
முத்துப்பூக்கள் எலாம்
இப்படி, கொத்து கொத்தாய்
காம்புக்கயிற்றினில் பாவம்
செத்துக்கிடக்கின்றதே
ஒருவேளை,
அதிகாலைவேலையில்
நீ ,சாலையை கடக்கையில்
சோலை பூக்களினை கண்டு
புன்னகைத்து சென்றாயோ ??
Title:
Re: புன்னகைத்து சென்றாயோ ??
Post by:
Maran
on
February 09, 2014, 08:30:00 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FSmile%2Fsmile_zps082d160e.png&hash=e75f40a4ae3b8f88ee1d41704c1bc48b325a2056)
Title:
Re: புன்னகைத்து சென்றாயோ ??
Post by:
aasaiajiith
on
February 22, 2014, 10:22:16 AM
முகமறியாது போனாலும்
புன்னகை யை விட்டு சென்றமைக்கு
நன்றி !!
Title:
Re: புன்னகைத்து சென்றாயோ ??
Post by:
PiNkY
on
April 10, 2014, 09:26:18 PM
Ajith nenga comment kuda kavidaiya alaga panrenga :) nice poem ..
Title:
Re: புன்னகைத்து சென்றாயோ ??
Post by:
aasaiajiith
on
June 14, 2014, 05:32:02 PM
வந்து
வாசித்து
வாழ்த்தியமைக்கு
நன்றி !