FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 05, 2014, 06:24:17 PM

Title: இச்சை இருந்ததில்லை....
Post by: aasaiajiith on February 05, 2014, 06:24:17 PM
பச்சைக்கிளிகள் என்றால்
நிச்சயமாய் எனக்கு
துளியும் இச்சை இருந்ததில்லை

மெல்லிய தன் கிள்ளை மொழியினால்
கொள்ளை அழகினில்
உன் பெயரை
சொல்லிச்சொல்லி பழகியதன்
முன்பு வரை ...!