FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Lenin on February 05, 2014, 05:29:39 PM
Title:
ஊடல்
Post by:
Lenin
on
February 05, 2014, 05:29:39 PM
மறக்கத்தான் நினைக்கிறேன்
நீ திரும்பி படுத்த இரவுகளையும்
என் கண்ணீரில் நனைந்த தலையணை
என்னை பார்த்து சிரித்ததையும்
-கா லெனின்
Title:
Re: ஊடல்
Post by:
Maran
on
February 05, 2014, 05:53:06 PM
Nice... Simply Superb...