முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2FE_1390711393.jpeg&hash=bcc2d5735902a648e2f195683427d5e963bf008a)
* சுடுநீரில் வேப்பிலையை போட்டு, முகத்துக்கு ஆவி பிடித்தால், முகத்திலுள்ள பருக்கள் நீங்குவதோடு, சருமமும், நாளடைவில், "பேபி சாப்ட்' ஆகி விடும்.
* முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய, சிறிதளவு முருங்கை இலைச் சாறும், எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பூசினால், நல்ல பலன் கிடைக்கும்.