FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 29, 2014, 06:10:22 PM

Title: உண்மையறிவாயா?
Post by: aasaiajiith on January 29, 2014, 06:10:22 PM
தேவைதைகள் தம் அம்சத்தினையும்
அள்ளஅள்ள குறையா அழகினையும்
அணு அளவே இரவல் வாங்கிவைத்து
பரவலாய் மேருகேற்றிகொள்வோர் முன்

தேவதைகளே ,ஒப்பனை செய்வதானால்
குழுவாய் தம் கண்களை மூடியபடி
கற்பனை செய்துக்கொள்வதே
உன்னை தானெனும் உண்மையறிவாயா?