FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 29, 2014, 06:08:27 PM
-
என்னவளே !
வானிடமிருந்து எதை
வாங்கிக்கொண்டு
பதிவேற்றும் உரிமையை
வழங்கினாய் ??
நல்ல பதிவேற்றமாய் நிலவும்
பாவை நின் கொள்ளும் பார்வையின்
வீச்சினை போன்ற
கள்ள பதிவேற்றமாய் உச்சி வானின்
லட்ச நட்சத்திரங்கள் ....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs27.postimg.org%2Fflv8o5zwf%2Fstar.jpg&hash=00160044bcc7a086533886dc9d05f3c2d4f5386c) (http://postimg.org/image/flv8o5zwf/)