FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on January 25, 2014, 02:49:07 PM

Title: விண்ணப்பம்
Post by: suthar on January 25, 2014, 02:49:07 PM

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs11.postimg.org%2F6hlo9v4b3%2Fsmile_1.jpg&hash=5515e312cf405970a274ab37cdff17926a2bc08e) (http://postimg.org/image/6hlo9v4b3/)
பாஞ்சாலி உதிர்த்த ஒற்றை நகையில்

பாரதபோரே மூண்டதடி....

பார்பவர்கள் முகம் சுளிக்கும்

பரிகாசநகை உனக்கு வேண்டாமடி.....

பார்வைக்கு அளவாய் அரும்பும்

இதழிரண்டும் அர்த்தநகை  புரியுமடி....

அளவாய்  நீ உதிர்க்கும் நகைப்பில்

ஒருயுகம் வாழ்வேனடி........!!
Title: Re: விண்ணப்பம்
Post by: aasaiajiith on January 25, 2014, 03:58:46 PM
அரும்  வரமாய்
பெறும் விண்ணப்பத்துடன் 
மிகப்பெரும் இடைவெளிக்கு பிறகு 
மீள்வரவு  புரிந்திருக்கும் 
சுதருக்கு
வாழ்த்துக்கள்  !