FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 21, 2014, 02:30:12 PM

Title: என் நடைபோடும் நந்தவனமே !
Post by: aasaiajiith on January 21, 2014, 02:30:12 PM
எனை நீங்கி சென்றிருந்த
என் நடைபோடும் நந்தவனமே !

நின் இனி நினைவினில்
கசிந்துருகிய என் மனமது
நிதமுனை எண்ணி எண்ணி
சிந்திய கண்ணீர் வீழ்ச்சியினை
கண்டு மனம் கலங்கித்தானோ ?

முழுதுமாய் உறைந்தே போனது
நயாகரா நீர்வீழ்ச்சியும் !


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs8.postimg.org%2F4imnxhwvl%2Fnaiagara.jpg&hash=a5ae2ae6a5693a8f941aadef00e2338b8f5496ba) (http://postimg.org/image/4imnxhwvl/)
Title: Re: என் நடைபோடும் நந்தவனமே !
Post by: Maran on January 21, 2014, 03:59:40 PM
அடடா..!  பின்னுறேங்களே பாஸ் கவிதை கலக்கல்.
Title: Re: என் நடைபோடும் நந்தவனமே !
Post by: aasaiajiith on January 21, 2014, 06:44:52 PM
வந்து
வாசித்து
வாழ்த்தியமைக்கு

நன்றி ...!

உங்கள் கருத்து கலகல ...