FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on January 20, 2014, 08:27:29 PM

Title: கணிணில் ஒரு கவிதை
Post by: தமிழன் on January 20, 2014, 08:27:29 PM
சாயங்கால சூரியன்
சாகசம் செய்யும் தென்றல்
மடியில்
காதலி சாய்ந்திருக்க
மனம் யோசிக்கும்
கணிணில் கவிதை எழுத ........
Title: Re: கணிணில் ஒரு கவிதை
Post by: Maran on January 21, 2014, 04:14:11 PM
கவிதை சின்னதா இருந்தாலும் சிக்குனு இருக்கு

காதலி மடியில் சாய்ந்து இருக்க,  மனம் ஏன்? கணணியை தேடுது அதுதான்  புரியல  :)

காதலியை!காதலிங்க பாஸ்...


Title: Re: கணிணில் ஒரு கவிதை
Post by: தமிழன் on January 21, 2014, 06:07:55 PM
காதலியோட இருக்கிறபோ கவிதை தாராளமா வரும் மாறன். அதை உங்களோட பகிர்ந்து கொள்ளத்தான் கணிணி. நன்றி மாறன்