FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 20, 2014, 06:06:38 PM

Title: ~ மாரடைப்புக்கு குட்-பை! ~
Post by: MysteRy on January 20, 2014, 06:06:38 PM
மாரடைப்புக்கு குட்-பை!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-1dZDZNNG1mg%2FUt0WPgEzWVI%2FAAAAAAAAOH8%2FmOTvHi8UM98%2Fs1600%2F8.jpg&hash=60794f23b8df9759d0d6d21ab9a4c64440a4453b)


 பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  உணவுகளைத் தயாரிக்கும் போது சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்துவது நலம்.

  கொழுப்பு சத்துக்கள் அதிகமுள்ள அசைவ உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

  தேங்காயைத் தவிர்க்க வேண்டும்.

  உருளைக்கிழங்கு, குளிர்பானங்கள் முதலியவற்றை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

  பச்சை வெங்காயத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  மலச்சிக்கல் வராது பார்த்துக் கொள்ள வேண்டும்.

  காலையில் காற்றோட்டமான இடத்தில் காலார நடக்க வேண்டும்.

  துளசி இலையை மென்று சாப்பிட்டு வருவது நல்ல பலன் தரும்.

  உளுந்தம் பருப்பைக் களியாகக் கிண்டி சாப்பிட்டு வரலாம்.

  பூண்டை நசுக்கி வாயில் போட்டுக் கொண்டு. வெந்நீரை குடித்து வர மாரடைப்பு வராது.