உடல் வறட்சி நீங்க...!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2FE_1390109130.jpeg&hash=dfa5a1a8ab26074df4f128cabbc41124a9a9a3f0)
* பால் திரிந்து விட்டதா? அதைத் தூக்கி எறியாமல், தெளிந்த நீரை வடிகட்டி, மீதமிருக்கும் திப்பிகளை, உடல் முழுவதும் பரவலாகத் பூசி, பதினைந்து நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் குளிக்கலாம். இது, உடலின் வறட்சி தன்மையை போக்கி, அற்புதமான மாயிஸ் சரைசராகத் செயல்படும்.
* வறண்ட சருமம் உள்ளவர்கள், தினமும் குளிக்கும் தண்ணீரில், ஒரு மேஜைக்கரண்டி, பாதாம் எண்ணெய் அல்லது பேபி ஆயிலை கலந்து குளித்தால், உங்களுடையது, "பேபி சாப்ட் ஸ்கின்' தான்.