FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 20, 2014, 11:28:35 AM

Title: ~ பரு, தழும்புகள் மறைய..! ~
Post by: MysteRy on January 20, 2014, 11:28:35 AM
பரு, தழும்புகள் மறைய..!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2FE_1390109149.jpeg&hash=52973aaabcecf67f0cf724deae87e12196367184)


எலுமிச்சை சாறில், தேங்காய் எண்ணெயும், சந்தனமும் சம அளவு கலந்து, இரவில் முகத்தில் பூசி வந்தால், பரு, தழும்புகள் மறையும். தலையில் நீர் சேர்ந்து பாரமாக இருந்தால், தணலில், மஞ்சள் பொடியை தூவி, அதன் புகையை பிடித்தால், பாரம் குறையும்.