FTC Forum
Entertainment => விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle => Topic started by: RemO on November 23, 2011, 09:22:31 AM
Title:
அது என்ன ?
Post by:
RemO
on
November 23, 2011, 09:22:31 AM
கத்தி போல் இலையிருக்கும்
கவரிமான் பூப்பூக்கும்
திங்கப் பழம் பழுக்கும்
திங்காத காய் காய்க்கும்
Title:
Re: அது என்ன ?
Post by:
Global Angel
on
November 23, 2011, 09:15:02 PM
வேம்பு
Title:
Re: அது என்ன ?
Post by:
RemO
on
November 23, 2011, 09:32:46 PM
சரி