FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on November 23, 2011, 09:16:37 AM
-
ஊரெங்கும் வானவேடிக்கை ..
வண்ண வண்ண விளக்குகள்,
சலசலப்பும் ...
பாட்டுச்சத்தமுமாய் நம்ம ஊர் அம்மன் கோவில் .
பார்ப்பவர் முகத்தில் எல்லாம் சந்தோசம் ,
பார்வையால் பேசிக்கொள்ளும் ,
காதலர் கூட்டம் .
சிட்டென பறக்கும் சிறுசுகள் ,
என் வீட்டு வாசலிலேயே ..
போடப்பட்ட கூத்து மேடை ..
என்ன பயன் ..
பார்த்து மகிழ யாரும் இல்லாத ,
பாழடைந்த என் ..
கிராமத்து வீடு.
-
nalla kavithai aama un age enna 60 aaa :o
-
7 month maranthutiya :D