FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 11, 2014, 12:38:30 PM

Title: என் உயிர் கவிதை நீ
Post by: aasaiajiith on January 11, 2014, 12:38:30 PM

 
ஒரே வார்த்தையில்
அழகிய கவிதை..
நீ...
இரண்டு வார்த்தையில்
வாசிக்க விரும்பினால்
நாம்...
மூன்று வார்த்தையில்
மனம் நிறைத்திட , நம்
காதல்..
வார்த்தைகளே இல்லா வசீகர கவிதைவேண்டினால்...
உன் கொஞ்சும் நினைவு ...

உயிர்சான்றாய் உயர்வான
என் உயிர் கவிதை ..
நீ .. இருக்க..

வெறும் வார்த்தை கவிதைகளை
குறிப்பெடுத்து நான்
எதை வெல்வேன்???

Title: Re: என் உயிர் கவிதை நீ
Post by: Maran on January 21, 2014, 03:55:09 PM
கவிதை அருமை..,

உங்களுக்கு ஒரு அவார்டு கொடுத்துள்ளேன் முடிந்த போது வந்து பெற்றுக் கொள்ளுங்கள்  :)  :)
Title: Re: என் உயிர் கவிதை நீ
Post by: aasaiajiith on January 21, 2014, 06:46:51 PM
என் பதிப்பிற்கும்
அருமை என்று கருத்திட  நீங்கள் இருப்பதே பெரும் விருது
இதில் தனியாக எதற்கு விருதும் பட்டமும் ..

நன்றி !!
Title: Re: என் உயிர் கவிதை நீ
Post by: PiNkY on February 01, 2014, 05:20:30 PM
உயிர்சான்றாய் உயர்வான
என் உயிர் கவிதை ..
நீ .. இருக்க..

வெறும் வார்த்தை கவிதைகளை
குறிப்பெடுத்து நான்
எதை வெல்வேன்???



Super lines..
Title: Re: என் உயிர் கவிதை நீ
Post by: aasaiajiith on February 01, 2014, 05:40:48 PM
வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்
நன்றி !!
Title: Re: என் உயிர் கவிதை நீ
Post by: sameera on February 02, 2014, 10:24:12 AM
super...arumaiyaana sinthanai! thodarnthu ezhutha vaazhthukkal :)
Title: Re: என் உயிர் கவிதை நீ
Post by: aasaiajiith on February 03, 2014, 10:08:40 PM
வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்
நன்றி !!