FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on January 10, 2014, 10:46:31 PM
-
கிவி பழம் - 3,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - 1 துண்டு,
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
உளுத்தம் பருப்பை எண்ணெய் இல்லாமலே வாசனை வரும் வரை வறுத்து, கிவி பழத்தை நறுக்கிச் சேர்த்து, தேங்காய் துருவல், உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து மசிய அரைக்கவும். விரும்பினால் தாளித்துக் கொட்டலாம்.