FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: micro diary on November 22, 2011, 03:19:08 PM
-
"என் பொண்ணுக்கு சமைக்கத்தெரியாது. அதனாலே சமையல் தெரிஞ்ச மாப்பிள்ளையாப் பார்க்கணும்." "பேசாமே, 'சமையல் வேலைக்கு கலியாணமாகாத இளைஞன் தேவை'ன்னு விளம்பரம் குடுத்துடலாமே
-
ha ha
ipala ponuga yarum samaikarathu ila pola