FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on January 02, 2014, 09:03:08 PM
-
ஆம்லா ஜூஸ்
மாற்றம் செய்த நேரம்:12/28/2013 12:28:49 PM
12:28:49
Saturday
2013-12-28
4 Beautiful Ways to Wear Florals
MORE VIDEOS
என்னென்ன தேவை?
நெல்லிக்காய் - 6 முதல் 8,
புதினா - ஒரு கைப்பிடி,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
நெல்லிக்காயை நன்கு துருவி, அதனுடன் ஒரு கைப்பிடி புதினா, உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அதை வடிகட்டி சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து வாரம் இருமுறை பருகவும்.
* முடி கொட்டுவது நிற்கும்.