FTC Forum
Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: Maran on December 30, 2013, 08:48:43 AM
-
இன்றைய ராசி பலன்கள் - 30/12/2013 (Dec 30th)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F1.png&hash=781739c6c1fd247c33994b1a719ff1480b8f3df0) மேஷம் :
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் தர்மசங்கடமான சூழல்களுக்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F2.png&hash=b1a987109d9637e1dee844c07dc2c7ccb89bebe9)ரிஷபம் :
எதையும் உற்சாகமாக செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகேதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F3.png&hash=2a49cd7f180477f9d67f503a6958dd26ce8d623d)மிதுனம் :
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F4.png&hash=16150ec56864ec6722e8ee76893356b19f33c532)கடகம் :
மற்றவர்களை நம்பி எந்த வேலைகயையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F5.png&hash=48a6f167e17773d0316e7f9009bce4fcfc3feae7)சிம்மம் :
பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F6.png&hash=18c1ff753488c1c75f9a5e5f17eafac1676904a5)கன்னி :
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F7.png&hash=6a46e0e82b97660ac54318853dd2e515ad8ac45e)துலாம் :
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F8.png&hash=34e4dba5f7627bb4c357cb9cf254a789aa33ee22)விருச்சிகம் :
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F9.png&hash=93f2ca2aa37b9570290fdb1e5e2c9e4f30d222b4)தனுசு :
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F10.png&hash=c7d2cfc6f53643d7a41d3ff1594330fc25118b70)மகரம் :
எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F11.png&hash=349803e80d920e5ea7f56792cd3dd5125d52b95f)கும்பம் :
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F12.png&hash=1997f0049cca80eb03bc16efdc67e56dbd7579b0)மீனம் :
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்