FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on December 23, 2013, 08:14:47 PM

Title: தனிமை பழகிவிட்டது
Post by: Maran on December 23, 2013, 08:14:47 PM
மற்றவரின்
ஏளனத்தையும்,
உதாசினத்தையும் 
சகித்துக்   கொள்ளமுடிகிறது.

ஆனால்,

அன்பையும்,
பரிகாச வார்த்தையையும்
என்னால்
ஏற்கமுடியவில்லை
இப்பொழுதும்...


தனிமை  பழகிவிட்டது.

- Maran