FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 18, 2013, 04:13:11 PM

Title: ~ தண்ணீர் குடிக்கலாம் வாங்க! ~
Post by: MysteRy on December 18, 2013, 04:13:11 PM
தண்ணீர் குடிக்கலாம் வாங்க!

சரியான நேரத்தில் தண்ணீரை அருந்துவதால் ஏற்படும் பலன்கள் ...!

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/1524798_547473638679293_242504948_n.jpg)


1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!