FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on December 12, 2013, 05:15:22 PM
-
ஒவ்வொரு கவிதையும்
உன்னை நினைவுபடுத்துகிறது...
உன்னை நினைக்கும்
போதெல்லாம் புதிதாய்
கவிதை பிறக்கிறது...
கவிதையாய் நீ...
கவிதாயினியாய் நான்...
-
nice line sni......