தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Assassin on December 11, 2013, 07:54:18 PM
Title: என் இனியவளே..!!
Post by: Assassin on December 11, 2013, 07:54:18 PM
வாழ்கையை வாழ நினைத்தேன்!! இரு கை கூப்பிய ஓசை போல..! ஒரு கை தொலைந்ததேனோ..?? என் வாழ்கை தொலைந்ததேனோ..?? இருளில் தொலைந்த என் வாழ்கையை வெளிச்சத்தில் தேட முயன்றேன்.!! ஐயோ..!! தவறென்று இருளிற்கு திரும்பினேன் என் கல்லறையினுள்.!!
உன் கை கோர்த்து செல்ல ஆசை கொண்டேன்..!! உண்டு அந்த நொடி மகிழ்ச்சி கொண்டேன்..! உன் கை விலகியதேனோ.?? என் உயிர் பதறக் கண்டேன்..!! உன் கை வேறொரு கையுடன் இணையக் கண்டேன்.!! என் கை ஆறுதல் தேடக் கண்டேன் அடி என் இனியவளே..!! தேடினேன் கிடைக்கவில்லை.. மூடினேன் என் வாழ்க்கைப் பாதையை கல்லறையினுள்..!!
பெண்ணே..!! நே என்னை கேடிருந்தால் என் உயிரை கூட தந்திருப்பேன்.. கண்ணே..!! நீ அன்பாக பார்த்திருந்தால்.. அனைத்தையும் உனக்கென்ன தந்திருப்பேன்..!!
நீ மகிழ என்னை அழவைத்ததேனோ..?? நீ சிரிக்க என்னை விரட்டியதேனோ..?? பாசம் தேடி வந்த என்னை மோசம் செய்ததேனோ..?? உன் வாழ்கையின் சாரமாய் இருக்க நினைத்தேன்.!! பாரமாய் என்னை நினைத்ததேனோ..?? \அன்று நீ என்னை விரும்பினாய்.!! இன்று வேறொருவன்.!! நீ வாழ எண்ணி என் பயணம் தொடங்கியது என் முடிவை தேடி..!!?? கேள்விக்குறியாய்.????
என்றென்றும் உன் நினைவில்.... ஒரு தலை ராகமாய் நான்..!! அடி என் இனியவளே..!!
Written By., ..Assassin..
Title: Re: என் இனியவளே..!!
Post by: பவித்ரா on December 11, 2013, 08:03:51 PM
nalla arumaiya eluthi iruka asin paduchi mudika en kannil neer nice asin good thodarnthu eluthunga
Title: Re: என் இனியவளே..!!
Post by: micro diary on December 12, 2013, 04:43:14 PM
பெண்ணே..!! நே என்னை கேடிருந்தால் என் உயிரை கூட தந்திருப்பேன்.. கண்ணே..!! நீ அன்பாக பார்த்திருந்தால்.. அனைத்தையும் உனக்கென்ன தந்திருப்பேன்..!!
nala varigal mesh
நீ மகிழ என்னை அழவைத்ததேனோ..?? நீ சிரிக்க என்னை விரட்டியதேனோ..?? பாசம் தேடி வந்த என்னை மோசம் செய்ததேனோ..?? உன் வாழ்கையின் சாரமாய் இருக்க நினைத்தேன்.!! பாரமாய் என்னை நினைத்ததேனோ..??