FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 10, 2013, 08:05:26 PM

Title: ~ இரத்த சோகை என்றால் என்ன? ~
Post by: MysteRy on December 10, 2013, 08:05:26 PM
இரத்த சோகை என்றால் என்ன?

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/1476132_543406269086030_767209894_n.jpg)


இரத்ததில் சிவப்பனுக்களாகிய ஹுமோகுளோபின் உள்ளது.அதக் அளவு குறையும் போது இரத்த சோகை ஏற்படுகிறது.இரத்ததில் உள்ள அகைத்து திசுக்களும் பிராணவாயு எடுத்து செல்ல உதவுகிறது.பிராணவாயிவை சுமந்து செல்லும் (ஆக்ஸிஜன்)ஹீமோகுளேபின் என்னும் புரதம் குறைந்து காணப்பட்டாலும் இரத்த சோகை ஏற்படுகிறது.

இரத்தசோகைக்கான அறிகுறிகள் என்ன

உடல் சோர்வாக காணப்படுதல்,உடல் அசதி,தலைவலி, மயக்கம்,தலைசுற்றல் ,கை,கால்கள் குடைச்சல் உடம்புவலி,மூச்சு வாங்குதல்,பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனைகள்,நெஞ்சுவலி,இறுதியாக கை கால் முகவீக்கம் போன்றவை ஏற்படக்கூடும்.

இரத்தசோகையை தெரிந்து கொள்வது எப்படி

நாக்கு கண்ணீன் கீழ் இரப்பை நக நுனி வெளிறிபோதல்

நகங்களில் பள்ளம் விழுந்து இருப்பது

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை இரத்ததில் ஹீமோகுளோபின் அளவை தேவை¬யெனில் பரிசோதிப்பது

உணவு பற்றாக்குறை தவிர்த்து இரத்த சோகைக்கு பிற காரணங்னளும் உள்ளன.உ.ம் வாகன புகை களில் ஈயத்தில் அளவு அதிகமாகி போனால் இரத்தசோகை உண்டாகும்.