FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on December 09, 2013, 05:52:44 PM

Title: மௌன மொழி
Post by: micro diary on December 09, 2013, 05:52:44 PM
அன்று
நீ அழைத்தும்
திரும்ப மறுத்த
என் மனம்..
இன்று
நீ அழைக்காமலேயே
திரும்புகிறது..
உனது இதழ்களசையா
மௌன மொழி கேட்டு.
Title: Re: மௌன மொழி
Post by: ராம் on December 09, 2013, 06:01:38 PM

sni nice line ... mounama irundha than edhaiyum sadhikkalam pola...