FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 08, 2013, 07:13:34 PM

Title: ~ இளநீர் பாயசம் ~
Post by: MysteRy on December 08, 2013, 07:13:34 PM
இளநீர் பாயசம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-UEYCTNpsYQ4%2FUoEHN7aSDFI%2FAAAAAAAAE2M%2FH-Z20LGyeSc%2Fs320%2Ftender_coconut.jpeg&hash=415a29c127fcb0ae125f3073e8f0fbcaaab653e5)

தேவையானவை:
பால் - 4 கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், இளநீர் இளம் வழுக்கை (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப்.

செய்முறை:

பாலை சர்க்கரை சேர்த்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சற்று ஆறியதும், இளநீர் வழுக்கை, தேங்காய்ப்பால் சேர்த்து குளிரவைத்துப் பரிமாறுங்கள். பிரமாதமான ருசியுடன் இருக்கும் வித்தியாசமான பாயசம் இது.