FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on December 07, 2013, 12:55:05 PM
-
என்னென்ன தேவை?
சிகப்பரிசி - 2 கப்,
கருப்பு உளுந்து - கால் கப்,
பச்சைப் பயறு - கால் கப்,
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படி செய்வது?
உப்பு தவிர மற்ற எல்லாவற்றையும் 4 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைத்து, உப்பு சேர்த்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு தோசையாக வார்க்கவும்.