FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: ஸ்ருதி on November 19, 2011, 08:04:31 AM

Title: வாழ்க்கைக்கு உகந்த பொன் மொழிகள்
Post by: ஸ்ருதி on November 19, 2011, 08:04:31 AM
நம் தாயும் நம் மொழியும் ஒன்றே அதை பேச மறுப்பது தன் தாயை வெறுப்பதற்க்கு சமம்.

வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்…

வெற்றியின் போது கை தட்டும் அந்த பத்து விரல்களை விட, தோல்வியின் போது கண்ணீர் துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்..

நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் நேசிப்பவன் தான் உண்மையான நண்பன்.

நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்.

நம் நட்பின் மீது பொறமைகொண்டது பிரிவு !! அதனால் தான் ...பிரிக்க துடிக்கிறது நம்மை, பாவம் அதற்கு எப்படி தெரியும் நம்மை பிரித்தாலும் என்றும் பிரியாத நினைவுகள் நம்மிடமே இருக்கிறது என்று !!!
Title: Re: வாழ்க்கைக்கு உகந்த பொன் மொழிகள்
Post by: RemO on November 19, 2011, 01:43:46 PM
nalarukku shur

நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்.
super lines

ama intha thalaippukkum last line kum ena sambantham :D ;D
Title: Re: வாழ்க்கைக்கு உகந்த பொன் மொழிகள்
Post by: Global Angel on November 20, 2011, 01:36:47 AM
Quote
நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் நேசிப்பவன் தான் உண்மையான நண்பன்.

Nee Nesikum pothu nesipathu mattum Kadhal alla.... nee pirintha pothum... nesipathu kadhal  ;D