FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on November 19, 2011, 03:01:57 AM

Title: குழந்தை முத்தம்
Post by: RemO on November 19, 2011, 03:01:57 AM
தேனின் இனிமை
நிலவின் குளுமை
தீயின் வெப்பம்
தென்றலின் தீண்டல்
புயலின் வேகம்

அனைத்தையும் காட்டிய காதலியின்
முதல் முத்தத்தையும் வென்றது
குட்டி தேவதையின்
குழந்தை முத்தம்
Title: Re: குழந்தை முத்தம்
Post by: ஸ்ருதி on November 19, 2011, 07:27:35 AM
cute one da EMo ;) ;)
Title: Re: குழந்தை முத்தம்
Post by: RemO on November 19, 2011, 01:00:50 PM
Thanks shur  ;)
Title: Re: குழந்தை முத்தம்
Post by: Global Angel on November 19, 2011, 07:55:28 PM
nice rempo.. ;)
Title: Re: குழந்தை முத்தம்
Post by: RemO on November 20, 2011, 01:35:51 PM
Thanks angel  ;) nanum ini kanadipen