FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 19, 2011, 01:21:43 AM

Title: மழலைக்கோ??
Post by: ஸ்ருதி on November 19, 2011, 01:21:43 AM
தூக்கி எறிய குப்பை அல்ல..
தூக்கி எறிய பழுதாகி போன
பண்டம் அல்ல
தூக்கி எறிய வேண்டாப் பொருளா
குழந்தை ஒன்றும் உயிர் இல்லா
ஜடம் அல்ல...
குப்பை தொட்டியிலும்,
கழிவு நீர் ஓடையிலும்
தூக்கி எறியும் மாந்தரே
வழி தவறிய உன்னால்
வழி இன்றி தவிக்கும்
சேயை மறப்பது ஏன்???
சந்தோசம் உனக்கு
தண்டனை மழலைக்கோ??
Title: Re: மழலைக்கோ??
Post by: Global Angel on November 19, 2011, 01:32:22 AM
nice di...  ;)
Title: Re: மழலைக்கோ??
Post by: RemO on November 19, 2011, 03:38:38 AM
nala kavithai shur

kupai thotila valarum kulanthaikal palar irukanga tamilnaatla
Title: Re: மழலைக்கோ??
Post by: ஸ்ருதி on November 19, 2011, 07:31:06 AM
Emo and rose thanks

Pala kupai thottigal than kuzhanthaigalin pirasava hospital
Title: Re: மழலைக்கோ??
Post by: RemO on November 19, 2011, 01:00:00 PM
pirasava hospital la shur pirantha pinadi than anga varanga :D