FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on December 04, 2013, 03:45:34 PM
-
என்ன..?! உலகம் ???
பணம்
பசி
பட்டினி
ஏழை
பணக்காரன்
சிரிப்புகள்,
அழுகுரல்கள்,
காமங்கள்,
ஆசைகள்,
தீவிரவாதம்,
மூடநம்பிக்கை,
எத்தனை முகங்கள் !
முகமூடி அணிகின்ற உலகம் இது..!.
கணக்கிறது மனம் :(
நிலவின் கீழே
இரவில் மட்டும்
வாழ்ந்துவிட்டுப் போகலாம்.