FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on November 24, 2013, 10:59:33 AM

Title: நிறைவு..
Post by: Maran on November 24, 2013, 10:59:33 AM
என் நோட்டுப் புத்தகத்தில்
பலக் கவிதைகள்
முடித்தும்,
முடிவுப் பெறாமலே..
நீ ஒரு முறையாவது
படித்தால் தானே,
என் கவிதைக் கூட
"நிறைவு" பெறும்....
Title: Re: நிறைவு..
Post by: Gayathri on November 24, 2013, 04:24:46 PM
nice lines
Maran  Valthukkal ...
Title: Re: நிறைவு..
Post by: PiNkY on November 25, 2013, 12:31:42 AM
Maran nenga eluthra ela kavidiayum nalrku.. ithum super maran..
Title: Re: நிறைவு..
Post by: micro diary on November 25, 2013, 12:34:52 AM
arumaiyana  varigal maran