பழங்கள் சுத்தம் செய்யும் முறை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_UexTraB_Bw0%2FSiIMMGsFcCI%2FAAAAAAAAAy8%2FUKg7XJOK-1s%2Fs320%2Ffresh_fruit.jpg&hash=7024e784b32e72261cf0a6d6b17603b68f34a81a)
ரசாயன பூச்சுக்கள் பூசி , பழவகைகள், நீண்ட நாட்கள் பசுமையாக இருப்பது போல் தோற்றமளிக்கும். இவைகளை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் நாம் உடலுக்கு கெடுதிதான். பழங்கள் சுத்தம் செய்யும் முறை :
சமயல் அறை சிங், நீர் வெளியேறும் ,துவாரத்தை நன்றாக மூடிவிட்டு ,நீர் நிறப்பி ஒரு கோப்பை வினிகரை கலக்கி ,பழங்களை நிறப்பி 10 நிமிடதிற்கு பிறகு சுத்தம் செய்ய ரசாயன பூச்சு அறவே நீங்கிவிடும். பளபளக்கும் பழங்கள் நீண்ட நாட்கள் வரும்.