(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.freesmileys.org%2Femoticons%2Femoticon-anime-007.gif&hash=a17d74daa6f735be8cfb20fc485954197b104e3f)
Vanakam Gaya3 (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.freesmileys.org%2Femoticons%2Femoticon-anime-007.gif&hash=a17d74daa6f735be8cfb20fc485954197b104e3f)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fstarmusiq.com%2Fmovieimages%2FMannan_B.jpg&hash=40e1c231a76fd11f164b7bd7647f023d763bb6a5)
Mannan is a 1992 film starring Rajinikanth, Vijayashanti, Kushboo, Manorama, Pandari Bai, Goundamani, and Visu. The film is a remake of the 1986 hit Kannada film Anuraga Aralithu starring Rajkumar.
The music composed by Ilaiyaraaja and lyrics written by Vaali. Rajinikanth made his debut in playback singing with this film, he sang "Adikkuthu Kuliru". Director Vasu revealed that Rajini initially had doubts about "Amma" song after shooting the song Rajini was highly impressed with this song and the song still remains all-time classic.
This film was a big hit. Rajinikanth received a lot of praise.His style and sense of attitude was at its highest sensual touch. Its an all time favorite for all Tamil movie lovers. On average it received 4/5 from top reviewes.
Intha thirai padathilai irunthu naa kekka porra padaal :
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1.ytimg.com%2Fvi%2FeZUksYYMEYU%2Fmaxresdefault.jpg&hash=935f39b93b52b13cab9ded107028b3839236c742) (http://www.friendstamilchat.com)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1.ytimg.com%2Fvi%2FZN-jXJjCOR8%2Fhqdefault.jpg&hash=9da57f6225e2ac0d8bd00592c7530024bfebce72) (http://www.friendstamilchat.com)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1.ytimg.com%2Fvi%2FhRjfxFWxL5o%2Fhqdefault.jpg&hash=472818172efd3e0251e223a80f1d68e80f0fd329) (http://www.friendstamilchat.com)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1.ytimg.com%2Fvi%2F1aF0eSl67jI%2Fhqdefault.jpg&hash=187f357045ab0f1091a808669c3a2e0e60d4dcd6) (http://www.friendstamilchat.com)
Song : Amma Endru
Singers: K. J. Yesudas
Lyricists: Vaali
Music Director: Ilaiyaraaja
Enaku intha paadal migayum yen manathai aalamei thotta paadal.Intha paadalil varugindra kachigaal mikavum arputham.Kaan kalankuvean intha padalei kekkum pothulam.Rajini Sir acting intha paadal kachiyil migavum pazha manathai thoda kudiyathu.
Sirantha paadal thai ku endral kandipa intha paadalukku than poi serum.Ovvoru padal varigalum romba arthamanathu.
Intha paadalei anaithu thaai ullangalukku samapikindrean.
Karuvil nammai
Irukka vaithu...
Vealiye kaval
Kattha thaivam...!
Amma :-* :-*
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FMusic%2FMusic_zps3ea07b51.gif&hash=1d11de7b30b88da06bbcea570aae591cb48d2a38)
I leave my place for SowMiYa sis, I LiKe her Selected movie song.
வணக்கம் காயத்தி.
உங்கள் நிகழ்சசி நாளுக்கு நாள் மிகவும் அருமையாய இருக்கின்றது..
இந்த வாரம் நான் தெரிவு செய்த படம்
ரோஜா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm3.staticflickr.com%2F2814%2F10320270466_65685aabcd_z.jpg&hash=6a7b9c42ee3b03b8c1ae16363cf72f8c98ff207f)
ரோஜா, திரைப்படம் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம்,
தயாரிப்பாளர்: கே. பாலச்சந்தர் மற்றும் புஷ்பா கந்தசாமி
கதை: மணி ரத்னம் மற்றும் சுஜாதா
இசையமைப்பு: ஏ. ஆர். ரகுமான்
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
விநியோகம்: கவிதாலயா மற்றும் பிரமிட் சாய்மிரா...
ரோஜா திரைப்படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் மராத்தி மொழியில் வெளிவந்தது.
கிராமத்தில் வாழும் ரோஜாவின் சகோதரியைப் பெண்கேட்டு வருகின்றார் ரிஷி .ஆனால் ரோஜாவின் சகோதரியோ வேறொருவரைத் தான் காதலிப்பதாகக் கூறவே, ரிஷியும் ரோஜாவையே பிடித்திருப்பதாகக் கூறுகின்றார்.பின்னர் ரோஜாவிற்கும் ரிஷிக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் ரிஷியின் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.பின்னர் அங்கு ரிஷியின் வீட்டில் அவர் தாயாருடன் தங்கும் ரோஜா ரிஷியுடன் காஷ்மீர் பகுதிக்கு தேன் நிலவிற்காகச் செல்கின்றனர்.அங்கு ரிஷியை தீவிரவாதிகள் கடத்திச் செல்லவே அவரைத் தேடி இந்திய அரசாங்கத்திடம் செல்லும் ரோஜா மேலும் பல முயற்சிகள் செய்து பின்னர் தீவிரவாதிகளின் தலைவனால் ரிஷி விடுவிக்கப்படுகின்றார்.
ரோஜா திரைப்படத்தின் மூலம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரோஜா திரைப்படம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பினில் ஆறு பாடல்கள் கொண்டுள்ளது, அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பவர் கவிஞர் வைரமுத்து..
பாடல்கள்
ருக்குமணி எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
சின்ன சின்ன ஆசை மின்மினி, ஏ. ஆர். ரகுமான்
காதல் ரோஜாவே எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா
புது வெள்ளை மழை உன்னி மேனன், சுஜாதா
தமிழா தமிழா ஹரிஹரன், கோருஸ்
சின்ன சின்ன ஆசை மின்மினி
டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக 2005 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழா தமிழா பாடல் நாட்டு பற்று கொண்ட ஒரு பாடலாக அமைந்தது உள்ளது, இந்த பாடலினை கேட்கும் ஒவொருவருக்கும், தான் தமிழன் என்ற ஒரு திமிர் வரும்.
இந்த படத்தில் ஏ. ஆர். ரகுமான் பல விருதுகளை பெற்றார்...
விருதுகள்
1993 National Film Awards (India)
Won - Silver Lotus Award - Best Music Director - A. R. Rahman
Won - Silver Lotus Award - Best Lyricist - Vairamuthu
Won - Nargis Dutt Award for Best Feature Film on National Integration
1993 Filmfare Awards South
Won - Filmfare Best Movie Award (Tamil) - Roja
Won - Filmfare Best Music Director Award (Tamil) - A. R. Rahman
1993 Tamil Nadu State Film Awards (India)
Won - Tamil Nadu State Film Award for Best Film
Won - Tamil Nadu State Film Award for Best Director - Mani Ratnam
Won - Tamil Nadu State Film Award for Best Cinematographer - Santosh Sivan
Won - Tamil Nadu State Film Award for Best Music Director - A. R. Rahman
Won - Tamil Nadu State Film Award for Best Female Playback - Minmini
Won - Tamil Nadu State Film Award Special Prize - Madhubala
1993 Moscow International Film Festival (Russia)
Nominated - Golden St. George (Best Film) - Mani Ratnam
Bite the Mango Film Festival (United Kingdom)
Featured screening and premiere - Roja
Wangfujing Film Festival (Beijing)
Special screening - Roja
இன்று நான் கேட்க விரும்பும் பாடல் , புது வெள்ளை மழை,. இந்த பாடலினை நான் என்னுடன் சேர்ந்து வானொலி கேட்டு கொண்டு இருக்கும் அனைத்து இசை பிரியர்களுக்கவும் வழங்கு மறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் ....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm3.staticflickr.com%2F2811%2F10320270416_70f92da80d_o.jpg&hash=d4af0e35e6c85fb5eccb249cc9da00ab1c745df0)
என்றும் அன்புடன் சௌமியா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm8.staticflickr.com%2F7366%2F10339086255_79cbba6b79_o.gif&hash=df0ebeaccb971648b1341afbb8621d5bc8cb0d78)