FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 18, 2011, 12:45:01 AM

Title: உன் மீது தான்....
Post by: ஸ்ருதி on November 18, 2011, 12:45:01 AM
சொல்லத்துடிக்கிறேன்...
சொல்லத்துடிக்கிறேன்
ஆனால் சொல்ல
வார்த்தைகள் இல்லை..
தமிழில் இத்தனை
வார்த்தைகள் இருந்தும்
என் காதலை
உன்னிடம் சொல்ல
வார்த்தை பஞ்சம்
என்னிடம்...

மலரின் வாழ்நாள்
ஒருநாள் தான்....
என்றாலும்
அது மணம்
பரப்ப தவறுவது
இல்லை...
அது போல்தான்
நானும்....
நீ
என் காதலை
ஏற்க விட்டாலும்
என் நேசம்
என்றும்
உன் மீது தான்......

Title: Re: உன் மீது தான்....
Post by: Global Angel on November 18, 2011, 04:33:32 AM
Quote
மலரின் வாழ்நாள்
ஒருநாள் தான்....
என்றாலும்
அது மணம்
பரப்ப தவறுவது
இல்லை...
அது போல்தான்
நானும்....
நீ
என் காதலை
ஏற்க விட்டாலும்
என் நேசம்
என்றும்

nice  ;)
உன் மீது தான்......
Title: Re: உன் மீது தான்....
Post by: RemO on November 18, 2011, 01:59:29 PM
naan unai kathalikuren nu solatheriyalaya
ithuku ena vera alaya vatchu solamudiyum
tamila vaarthai kidaikati english la solitu po
Title: Re: உன் மீது தான்....
Post by: ஸ்ருதி on November 19, 2011, 07:41:08 AM
naan unai kathalikuren nu solatheriyalaya
ithuku ena vera alaya vatchu solamudiyum
tamila vaarthai kidaikati english la solitu po


haha :D thamizh than en Mothermozhi :D :D

thanks rose

Title: Re: உன் மீது தான்....
Post by: RemO on November 19, 2011, 12:53:50 PM
ada ada ena oru mozhi patru :D