FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 18, 2011, 12:41:23 AM
-
அன்று
ஜனகரின் வில்லை
ராமன் முறித்தார்
இன்றும்
ராமர்கள்
முறிக்கிறார்கள்
மாமனாரின்
முதுகெலும்பை!
வரதட்சணை!
-
kekeke nice ;D
-
ha ha nalaruku
ana ipalam athukum serthu thaan pontati purusana kodumai paduthura
-
Emo and rose thanks
EMo nee vaangatha dowry
-
ha ha athu epadi :D
naana vanga maten thantha venanu solamaten :D