FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 18, 2011, 12:40:27 AM
-
வேண்டும்வரங்கள்..
சன்னலேர படுக்கை...
தினம் தினம் பொளர்ணமி
நினைத்தவுடன் மழை
சாலையோரபூக்கள்
அதிகாலை பனித்துளி
இரவு நேர மெல்லிசை
கள்ளமில்லாச் சிரிப்பு
பொய்யில்லா நட்பு
தினம் நூறு கவிதைகள்
தோள் சாய ஒருதோழன்
தலை கோத ஒரு காதல்
தாய் மடி தூக்கம்
தூக்கத்தில் மரணம்
இவை அனைத்தையும்
எதிர் பார்க்காத மனசு..
-
தலை கோத ஒரு காதலி
::)ithu yethuku
-
தலை கோத ஒரு காதலி
::)ithu yethuku
kathal ku kathli endu vanthitu >:(
-
oh apdiya sari sai ;D
-
nalaruku
ana ithu perasai ilaya:D
-
thanks Rose and emo