FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 17, 2013, 11:07:34 PM
-
என்னென்ன தேவை?
கொத்தமல்லி (தனியா) - கால் கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 10
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - கால் டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
எண்ணெய் விட்டு மேற்கூறிய பொருட்களை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும்