FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: micro diary on November 17, 2011, 04:40:55 PM

Title: யாரையும் நம்ப முடியல
Post by: micro diary on November 17, 2011, 04:40:55 PM
நீதிபதி: ஏம்பா. இவ்வளவு பெரிய திருட்ட நீ மட்டும் தனியாவா செஞ்ச? குற்றவாளி: ஆமா ஐயா. இப்ப காலம் கெட்டுக் கிடக்குது. யாரையும் நம்ப முடியல...
Title: Re: யாரையும் நம்ப முடியல
Post by: Global Angel on November 17, 2011, 05:39:44 PM
haaha :D
Title: Re: யாரையும் நம்ப முடியல
Post by: RemO on November 18, 2011, 02:43:16 AM
micro enai nambalam mams :D va nama sernthu kolai adipom ini