FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on November 11, 2013, 12:21:14 PM
-
நினைவுகளை
நீ தந்ததலோ என்னவோ
உன்னை மறக்க முடியாமல்
என் மனம்கிடந்தது தவிக்குது
உன்னை காண வேண்டுமென
கண்கள் துடிக்கின்றது
உன்னை நான் நேசித்ததுக்கு
நீ தரும் பரிசு
வலிகள்மட்டும் தானா.............
ஏன் என்னைஇப்படி வதைக்கிறாய்♥♥♥
-
JIllu anna yarai nenchu ipdi feel paniruka :P
Super anna.. valiyoda eluthirka pola kavidai ya.. ;)