FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on November 11, 2013, 12:14:43 PM
-
வார்த்தைகளால்
என்னை கொல்பவலும் நீயே...........
உந்தன் மனசுக்குள்
என்னை வைத்து
அன்பு
செலுத்துபவலும் நீயே!!!!
உன்னை பிரிந்தால்
என்னை தேடுபவலும் நீயே ........
இப்படி எல்லாமாக
நீ இருந்தால்
எப்படி உன்னை
வெறுத்து மறைந்து
நான் செல்வேன் என்னுயிரே(L) .............
-
supera irukku ram anna...thodarnthu ezhuthunga :)
-
samee ma thanks da