FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on November 17, 2011, 03:13:37 PM
-
என் கல்லறை கட்ட தேவைப்படுமாம் கற்கள்....
எனக்கு உன்னிடமுள்ள மனதை தவிர வேறதையும்..
சிபாரிசு செய்ய தோன்றவில்லை....
எவ்வளவு பார்வைகனைகளை அனுப்பியும்..
உடையவில்லையே உன் "கல் மனம்
-
wow nice one nalla irukku micro ;)