ரத்த அழுத்தத்துக்கு பீட்ரூட் சாறு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp16a.jpg&hash=d3cf938b8e506aa2e426dc66217df636318e8f7c)
பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர்ரத்த அழுத்தத்தை தணிக்கும் ஆற்றல் கொண்டது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு தேநீர் கோப்பை அளவு, (250 மி.லி) பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம்.எம். அளவு குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும், பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பீட்ரூட் சாறு குடித்தவர்களுக்கு மூன்று முதல் ஆறு மணி நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் கணிசமான அளவு குறைந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டு